மீண்டும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

Webdunia
திங்கள், 5 டிசம்பர் 2016 (15:56 IST)
அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் காலை 11 மணிக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைப்பெற்றது. தற்போது மீண்டும் மாலை 6 மணிக்கு கூட்டம் நடைப்பெறுகிறது.


 

 
முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை தொடர்ந்து மிக கவலைக்கிடமாக உள்ளது என அப்பல்லோ மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியானது. அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் பதற்ற நிலை நிலவுகிறது.
 
தனியார் நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளுக்கு தற்போது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மீண்டும் மாலை 6 மணிக்கு கூடுகிறது.
அடுத்த கட்டுரையில்