ஏசி வெடித்து தீ விபத்து !5 பேர் படுகாயம்.... ஒருவர் பலி

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (16:43 IST)
சென்னை மயிலாப்பூர் பகுதி குடியிருப்பில் மின்கசிவு காரணமாக சென்னை, மயிலாப்பூர் பகுதி குடியிருப்பில் ஏசி வெடித்து தீ விபத்து  ஏற்பட்டுள்ளது.

சென்னை ரோட்டரி நகரில் ஒரு வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி ரோட்டரி நகரில் ஒரு வீட்டில் ஏசியில் ஏற்பட்ட தீ பரவி  கேஸ் சிலிண்டர் வெடித்து முகமது மீரான் என்பவர் உயிரிழந்தார்  

மூச்சுத்திணறல் காரணமாக 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  நிலையில் ஒருவர் பலியானார்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பேரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்