நாங்கள் உயிர் வாழ உதவுங்ககள். மரணத்திற்குள் சிக்கி துடிக்கின்றோம். -சரவணன்
More than one hundred civilians were killed and hundreds of wounded patients were helpless without medical attendance as Sri Lanka Army (SLA) was continuously engaged in one of the most inhumane artillery barrage on civilian populated 'safety zone' in Udaiyaarkaddu Monday morning. All the civilians were remaining under the bunkers for more than 5 hours, according to initial reports from the medical sources in Udaiyaarkaddu. The makeshift hospital at Udaiyaarkaddu was on total disarray as 10 patients were killed and four ambulances damaged. The doctors have called for the ICRC, which is also helpless under the bunkers, the reports said. -கண்ணன்
***
எருதின் புண் காக்கை அறியாது இவர் தமிழச்சி அல்ல, அதுவே இவர் பேச்சுக்கு முக்கிய காரணம் . இந்த தேர்தலில் இவர் தோற்கடிக்க பட வேண்டும். -விஜய்
அமெரிக்க தமிழர்கள் சொல்லுவது உண்மை. தமிழகத்தில் இந்தியருக்கு என்றுமே ஆபத்து இல்லை. காரணம், இந்தியாவை சுற்றி விரோதி நாடுகள் உள்ளன. இந்தியாவை விரோத நாடுகள், இஸ்ரெல் சுற்றி உள்ளது பொல உள்ளது. ஒருபக்கம் pakisthan, ஒருபக்கம் chaina, ஒருபக்கம் பங்கலாதேஷ், மற்றொரு பக்கம் lanka. கடைசியாக கடல். சொ இந்திய ஈழத்தை அங்கீகரிப்பதற்கு காரணம். அமெரிக்க தமிழர்கள் முட்டள்கள் அல்ல. இந்தியாவின் நண்பர்கள். -ராஜா
வாசகர் கருத்துரைகள் Kalaingar your telling 300 times for every breath, tamil is your breath. But, what acutally your doing? You want save your power in tamilandu. Thats way your playing game. Don't be a stupide leader. Be a leader like kamarajar or Perior. Save the tailian's in srilanka. Don't save money for your fmaily. First save the tamil. Then try to save tamilnadu tamilian's. -சந்திரன்
இலங்கை தமிழர்களுக்காக 7வது நாளாக மாணவர்கள் உண்ணாவிரதம் உங்களிண் கடந்த கால போக்கிணை மறந்து இதுப்போண்ற நம் தமிழ் இணத்திற்காக அறவழியில் போராடும் உங்களுக்குகாக வாழ்த்துக்கள். மாணவர்கள் நிணைத்தால் எதையும் சாதிக்கலாம் அதணால் சாதியுங்கள். இண்ணும் எத்தணை நாளிற்கு தாண் காந்தி, பெரியார் , அண்ணா, பற்றி பேசிக்கொள்வது. இணி உரிமைக்காக போராடி ஒவ்வொருவரும் வரலாறு ஆகலாம் -புகழ்
***
தமிழர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: ராஜபக்சவிடம் பிரணாப் வற்புறுத்தல் அயலுறவு அமைச்சரின் பேச்சை நாங்கள் (தமிழர்கள்) நம்பத் தயாராக இல்லை. காங்கிரஸ் அரசின் அணு ஒப்பந்தம் முதல் ஈழத் தமிழர் விவகாரம் வரை பச்சை பொய்யை (புளுகு மூட்டைகளை) அவிழ்த்துவிடுகின்றனர். பிரதமரும் & அயலுறவு அமைச்சரும் நாடாளுமன்றத்திலும் ஊடகங்களிலும் தவறான தகவல்களையே வெளியிடுகிண்றனர். இதனை நாட்டு மக்கள் தெளிவாக புரிந்து கொண்டுள்ளனர். இனியும் தமிழக மக்களை மத்திய காங்கிரஸ் அரசும் தமிழக காங்கிரஸ் (நயவந்சக) கட்சிக்காரர்களும் ஏமாற்ற முடியாது. -கரிகாலன்
கருணாநிதி இலங்கை செல்ல வேண்டும்: ஜெயலலிதா This Political people playing Tamilian Life. They are don't care care people life. Know all the Politician making corruption and money oriented. -சுரேஷ் துரைராஜ்