முல்லைத்தீவில் தமிழர்களைக் குறிவைத்து பீரங்கித் தாக்குதல்: 300 பேர் பலி

இலங்கையினமுல்லைத்தீவமாவட்டத்திலசிறிலங்அரசாலஅறிவிக்கப்பட்மக்களபாதுகாப்பவலயத்தினமீதபடையினரநடத்திகடுமையாபீரங்கிததாக்குதலுக்கு 300 பேரஉயிரிழந்துள்ளனர்.

முல்லைத்தீவமாவட்டத்திலஉள்புதுக்குடியிருப்பு- சுதந்திரபுரமசந்தி மற்றுமவிசுவமடு-உடையார்கட்டு, வல்லிபுனமஆகிபகுதிகளை சிறிலங்கஅரசாங்கமமக்களபாதுகாப்பவலயமாஅறிவித்தது. இதையடுத்தஅப்பகுதிகளிலலட்சக்கணக்காதமிழர்களதஞ்சமடைந்தனர். அவர்களுக்கசெஞ்சிலுவைசசங்கமசார்பிலபல்வேறஉதவிகளுமவழங்கப்பட்டவருகிறது.

இந்நிலையில், கடந்சிநாட்களாவிடுதலைப்புலிகளமீததாக்குதலநடத்துவதாகககூறி அப்பாவிததமிழர்களதங்கியுள்பாதுகாப்பவலயமமீதபடையினரகடுமையாபீரங்கிததாக்குதலநடத்தி வருகின்றனர்.

புதுக்குடியிருப்பு-சுதந்திரபுரமசந்தி மற்றுமவிசுவமடு-உடையார்கட்டு, வல்லிபுனமஆகிபகுதிகளினமீதசிறிலங்க படையினரநேற்று (திங்கள்) நடத்திகண்மூடித்தனமாபீரங்கி தாக்குதலிலகுறைந்தது 300க்குமஉயிரிழந்திருக்கககூடுமவிடுதலைப்புலிகளஆதரவஇணையதளமாபுதினமதெரிவித்துள்ளது.

வன்னியின் 4 மாவட்டங்களிலஇருந்ததுரத்தப்பட்டு - முல்லைத்தீவமாவட்டத்திலஉள்ள 4 சிறிகிராமங்களுக்குளதற்போதமுடக்கப்பட்டுள்சுமார் 4 லட்சமதமிழர்களகொன்றொழிக்குமநோக்கத்துடனஇந்பீரங்கிததாக்குதலஅவர்களமீதநடத்தப்படுதாகவுமபுதினமசெய்தி கூறுகிறது.

இத்தாக்குதலிலகொல்லப்பட்டுமபடுகாயமடைந்துமவீழ்ந்தகிடந்தோரிலபெரு‌ம்பாலானோரகுழந்தைகளும், சிறுவர்களுமபுதினமசெய்தியாளரநிகழ்விடத்திலஇருந்ததெரிவிக்கிறார்.

தமிழர்களமீதாசிறிலங்கபடையினரினஎறிகணைததாக்குதல்களஅதிகரித்தவருவதாலபலி எண்ணிக்கமேலுமஅதிகரிக்குமஅஞ்சப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்