வாசக‌ர் கு‌ர‌ல்

புதன், 21 ஜனவரி 2009 (13:07 IST)
வாசக‌ர்க‌ள் அ‌ளி‌க்கு‌ம் கரு‌த்துரைக‌ள் பலவு‌ம் இ‌ங்கு தொகு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இல‌ங்கை ‌பிர‌ச்சனை‌யி‌ல் ம‌த்‌திய அரசை ந‌ம்பலா‌ம் : கருணாநிதி

பொறுத்திருப்போம் ஈழத்தமிழர் செத்து தொலயும் வரை நண்றி கலைஞர் அவர்களே
-ராவண‌ன்
...

திருமாவள‌வ‌ன் உ‌ண்ணா‌விரதம் நாடக‌ம்: ஜெயல‌லிதா

THIRUMA IS NOT AN ACTOR BUT J LALITHA IS AN ACTRESS.
-ஷ‌ி‌ப்பு
...
திருமாவள‌வ‌ன் உ‌ண்ணா‌விரதம் நாடக‌ம்: ஜெயல‌லிதா

jj , rajabhaksae and sonia in one team. They are always against tamil
-‌‌சிவா
....

பண‌ம், ஆ‌ட்பல‌ம் வெ‌‌ன்று ‌வி‌ட்டது: ஜெயல‌லிதா

அம்மாவின் அலறல்...... தகர தட்டுகள் தாங்கத்தால் ஆனதும்.. தரிசு நிலங்கள் தன் பொருளானதும் தர‌ங்கெட்ட தாரிநில் தர்பார் செய்ததும் தமிழனை அளிக்க வந்த தமிழில்லா தலைவியே (தலைவிதியே) நீர் வாழ்ஹ உமது சுற்றம் வழ்ஹ உமது நண்பியும் சுவிஷ் பாங்க்கும் வாழ்க. ஒன்றை மறந்த அம்மாவே.... எம்.ஜி.ஆர் இன் பிறந்த நாடு பிறந்த கண்டியூர் இலங்கையில் அழியக்கண்டும் பதவி ஆசைக்காய் பாராவேடமிடும் பச்சோந்தியே பரவாயில்லை..... வந்தாரை வாழவைக்கும் நாம் வாழவைப்போம் அனைவரையும்.... நம்மவரைத் தவிரத்தானே.....
-மனோ
..

திருமங்கலம் இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி?

முனைவர் அய்யா, தங்களது ஜொதிடம் பொய்யா?
-சுபா
...

இல‌ங்கை‌ப் ‌பிர‌ச்சனை‌க்கு அர‌சிய‌ல் ‌தீ‌ர்வு : இ‌ந்‌தியா வ‌லியுறு‌த்த‌ல்

இது சோனியா பழி வாங்கும் படலம். ஒரு லட்சம் த‌மி‌ழ் உயிர் காவு கொடுக்க காங்கிரஸ் விரும்புகிறது.
-க‌ண்ண‌ன்
..

மரு‌த்துவமனை‌யி‌ல் ‌திருமாவளவ‌ன் அனும‌தி


எழுச்சித் தமிழரின் உடல் நலம் பெற உளமார்ந்த வாழ்த்துக்கள். அவர் எடுத்த முயற்சிக்குப் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நா‌ன்றி ......
-க‌ரிகால‌ன்

---
தமிழனின் சுயமரியாதைக்கு விடப்பட்ட சவால்

சுய மரியாதையை நாம்தான் காப்பாற்ற வேண்டும். அயல்நாட்டுப் பெண்ணிடம் சேவகம் செய்யும் மண்ணின் மைந்தர்கள் நாட்டின் சுய மரியாதை விற்கின்றார்கள்.
-சரவண‌ன்



இய‌‌க்குன‌ர் சீமா‌ன், கொள‌த்தூ‌ர் ம‌ணி‌க்கு உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் ‌‌நிப‌ந்தனை ‌பிணை

அவர்களைச் சந்திக்கும்போது ஈழத் த‌மி‌ழர்களின் நன்றியைக் கூறவும்.
-சரவண‌ன்

...

இல‌ங்கை‌ப் ‌பிர‌ச்சனை‌க்கு அர‌சிய‌ல் ‌தீ‌ர்வு : இ‌ந்‌தியா வ‌லியுறு‌த்த‌ல்

வெரும் கண்துடைப்பு நாடகம். இந்தியா பணம் வீ‌ண் செலவு for menan colombu trip
- சுரேஷ‌்

...

ந‌ஞ்சு தோ‌ய்‌ந்த நெ‌ஞ்சை‌க் கொ‌ண்டவ‌ர் ஜெயல‌லிதா : திருமாவளவன்

செயலலிதாவும் தங்கபாலுவும் தமிழர்களுக்கு எதிராக செயல்படுவது மற்றும் பேசுவது அவர்களுக்கு இனிப்பு சாப்பிட்டுவது போல் இருக்கிறது.

இதை தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
-காள‌ன்

..

தமிழனின் சுயமரியாதைக்கு விடப்பட்ட சவால்

Chief Editor need to stop publishing the comments which contains "foul" words. Even though I am an strong supporter of LTTE, I believe a valuable comments can make many changes in opposite people's mind. It does't matter who he may be or which side he may support but his comments need to be deliver in proper language not with foul words. We have to change this site as a valuable "base" not as "vulgar" ex-changing site.
-சுரேஷ‌் பாபு

வெப்துனியாவைப் படிக்கவும்