சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் கைதான மாணவர்கள் விடுதலை

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (23:04 IST)
மத்திய அரசு கொண்டு வந்த சிஏஏ சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட நடாஷா நர்வால், தேவகனா கலிதா, ஜாமியா மிலியா இஸ்லாமியா உள்ளிட்ட நேரு பல்கலை மாணவர்கள் திஹார் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இந்நிலையில் அவர்களுக்கு இன்று டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் கொடுத்துள்ளது.

இதையடுத்து, மத்திய கொண்டு வந்த சிஏஏ சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் UAPA சட்டத்தின் கீழ் கைதான ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர்களான நடாஷா நர்வால், தேவகனா கலிதா, ஜாமியா மிலியா இஸ்லாமியா உள்ளிட்ட நேரு பல்கலை மாணவர்கள் திஹார் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இது ஜவஜர்லால் நேரு பல்கலை மாணவர்களிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்