ராஜபக்சே சகோதரர் திடீர் கைது

Webdunia
வியாழன், 12 மே 2016 (16:33 IST)
இலங்கை முன்னால் அதிபர் ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சே இன்று காலை கைது செய்யப்பட்டார்.


 


 
கடந்த ஆண்டு ஏபரல் மாதம் மாத்தறை பகுதியில் நிலப்பிரச்சனை தொடர்பாக பசில் ராஜபக்சே கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
 
இதைத்தொடர்ந்து வழக்கு தொடர்பாக விசாரணைக்கு நேரில் வந்தபோது அவர் மீண்டும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
 
இதையடுத்து கைது செய்யப்பட்ட பசில் ராஜபக்சேவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல் துறையினர் அழைத்துச் சென்றதாக கொழும்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்