புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (19:54 IST)
இந்தியாவில் கொரொனா 3 வது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், ஒமிக்ரான் தொற்றும் பரவி வருகிறது. எனவே மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து  செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரி யூனியன் மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.   பள்ளி மாணவர்கள் மதிய உனவுக்கு வீட்டில் இருந்து தட்டு, தம்ளர் உள்ளிட்ட அவற்றை கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதற்கான வழிகாட்டு    நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்