அப்போது, 2017 -2018 ஆம் ஆண்டிற்கு தமிழகத்திற்கு வரப்பெற வேண்டிய ஜிஎஸ்டி தொகையான ரூ.4073 கோடியை விரைவாக வழங்க வேண்டும் எனவும் , 2018 -18 ஆம் ஆண்டிற்கான நிலுவைத் தொகை ரூ.552.1 கோடி 2019 -2020 நிலுவைத் தொகை ரூ.1101 .61 கோடி ஜிஎஸ்டி ஒழப்பீட்டி தொகையினை மத்திய அரசு விரைவாக வழங்க வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.
வரியை முழுமையாகச் செலுத்தி இருந்தால் கணக்குத் தாக்கலின் போது தாமதமாகும் அபராதம் இருக்காது எனவும்,கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் முனைவோருக்கு உதவ இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.