டுவிட்டர் கிளீன் அப்; 43 மில்லியன் பின்தொடர்பவர்களை இழந்த மோடி

Webdunia
வெள்ளி, 13 ஜூலை 2018 (21:38 IST)
டுவிட்டரில் உள்ள போலி கணக்குகளை அந்நிறுவனம் செயலிழக்கச் செய்துள்ளதால், உலகின் பல பிரபலங்களையும் ட்விட்டரில் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை லட்சக்கணக்கில் சரிந்துள்ளது.

 
உலகிலேயே டுவிட்டரில் அதிகமான பின்தொடர்பவர்களை கொண்டிருந்த அமெரிக்க பாடகி கேட்டி பெரி மற்றுமொரு பாப் பாடகி லேடி காகா ஆகியோரை பின் தொடர்பவர்கள் சுமார் 25 லட்சம் குறைந்துள்ளது.
 
இதை நம்பிக்கையை கட்டமைக்கும் முயற்சி என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்திய பிரதமர் மோடி பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 43.1 - 43.4 மிலியன் குறைந்துள்ளது. இந்திய பிரபல அரசியல்வாதிகள் பலருக்கும் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்