✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
மகாராஷ்டிரம்: டிரக் மீது சொகுசுப் பேருந்து மோதி விபத்து! 4 பேர் உயிரிழப்பு,
Webdunia
புதன், 1 பிப்ரவரி 2023 (18:33 IST)
மராட்டிய மாநிலம் புனே- சோலாபூர் நெடுஞ்சாலையில் டிரக் மீது சொகுசுப் பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
மராட்டிய மா நிலத்தில் உள்ள புனே – சோலாப்பூர் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலையில் சோலாபூரிலிருந்து ஒரு சொகுசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது.
அப்போது, அதிகாலை 5 மணியளவில் புனேவின் யாவத் கிராமம் அருகில் நின்று கொண்டிருந்த டிரக் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 4 பேர் பலியானதாகவும், 15 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
''வாடகைக்கு வீடு கிடைப்பதில் சிரமம்''- பிரபல நடிகை டுவீட்
மும்பை - கோவா சாலையில் கோர விபத்து: 9 பேர் பலி
15 வயது சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்த 2 சகோதர்கள் கைது!
குரங்குகளுடன் செல்ஃபி எடுக்க ஆசை! விபரீத ஆசையால் உயிரிழந்த ஆசிரியர்!
மஹாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக்கிற்கு ஜாமீன் !
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
மத்திய அரசு எடுக்கும் முடிவை பின்பற்றுவோம்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு..
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 வயதுக்கு மேற்பட்டோருக்கு வரி கிடையாதா?
இன்று ஒரே நாளில் 560 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. மீண்டும் உச்சம் செல்லுமா?
நேற்றைய திடீர் சரிவுக்கு பின் மீண்டும் உயர்ந்தது பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!
தமிழகத்தில் பெய்ய வேண்டிய மழை இலங்கைக்கு மாறியது ஏன்? இதுதான் காரணம்..!
அடுத்த கட்டுரையில்
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு