மார்ச் 18 ஆம் தேதி திருநெல்வேலியில் உள்ளூர் விடுமுறை என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லைப்பர் கோவியில் திருவிழா நடந்துவருகிறது. இது மார்ச் 18 ஆம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வு நடைபெறவுள்ளது. இதையொட்டி அன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்டம் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.