இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
ஓரு அரசு அல்லது அரசியல் தலைவர் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த நிலைப்பாட்டை எடுத்தால் அங்கு மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது.
அரசியலமைப்பின் அடிப்படை கோட்பாடே மதச்சார்பின்மைதான். இந்திய அரசியலமைப்பின் முகப்புரையில் இருந்து மதச்சார்பின்மையை நீக்கினால் , அது ஜனநாயகத்துக்கே பேரழிவு...மதம் என்பது ஒரு நபரின் தனிப்பட்ட விருப்பம். அரசு மத விவகாரத்தில் நடு நிலையோடு செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.