பொதுக்கழிப்பறைக்கு இழித்துச் சென்று சிறுமி வன்கொடுமை ! அதிரவைக்கும் சம்பவம்

Webdunia
சனி, 15 ஆகஸ்ட் 2020 (17:22 IST)
டெல்லியில் ஜேஜே காலனி என்ற பகுதியில் தன் குடுபத்தினருடன் வசித்து வந்த 13 வயது சிறுமி கடந்த வியாழக்கிழமை இரவு 89 மணியளவில்  பொதுக்கழிப்பறைக்குச் சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த இருவர் சிறுமியை வலுக்கட்டாயமாக உள்ளே இழுத்துச் சென்று வன்கொடுமை செய்துள்ளனர்.

பின்னர் அந்த கொடூரன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான். சிறுமி வெகுநேரமாக வீட்டுக்கு வராததை அறிந்த  பெற்றோர் சிறுமியைத் தேடி வந்துள்ளனர். அப்பொது சிறுமியைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. பின் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்ட போலீஸார் குற்றவாளிகளைப் பிடித்து போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்