தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக வேகமாக பரவி வருகிறது என்பதால் மத்திய மாநில அரசுகள் ஒரு சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிவிட்டன
பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன என்பதும் பொதுமக்களுக்கு ஒரு சில கட்டுப்பாடுகள் தொடங்கி விட்டன என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது கடந்த இரண்டு வாரங்களில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்கிற்கும் அதிகமாக உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இந்தியாவில் மார்ச் 17ஆம் தேதி முதல் இன்று வரையிலான கொரோனா வைரஸ் பாதிப்க்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை இதோ: