போலீஸார் - வழக்கறிஞர்கள் இடையே மோதல்... துப்பாக்கிச் சூடு ! மக்கள் பதற்றம் !

Webdunia
சனி, 2 நவம்பர் 2019 (16:08 IST)
நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் போலீஸார் - வழக்கறிஞர்களிடையே மோதல்  ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் போலீஸார் - வழக்கறிஞர்களிடையே திடீரென மோதல் ஒருவானது. இந்நிலையில் அங்கிருந்த மக்கள் பெரும் பதற்றம் அடைந்தனர்.
 
நாட்டுக்கும் நாட்டில் உள்ள மக்களுக்கும் பாதுகாப்பு வழங்கும்  பொறுப்பில் உள்ள காவலர்களும், நீதியை நிலைநாட்டும் இடத்தில் உள்ள வழக்கறிஞர்களும் , நீதிமன்ற வளாகத்தில் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர்.

அப்போது, வெளியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திற்கு தீ வைப்பட்டதாலும்,  துப்பாக்கிச் சூடும் நடந்ததாலும் அங்கு பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்