கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதும் ரத்து !

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (19:01 IST)
இந்தியாவில் வரும் மார்ச் 31 ஆம் தேதி முதல் கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருவதாக தாகவல் வெளியாகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து பரவிய கொரொனா தொற்று 2020 ஆம்  ஆண்டு இந்தியா உள்ளிட்ட பல  நாடுகளுக்குப் பரவியது.

இரண்டாண்டுகளாக  கடும் பாதிப்புகளை ஏற்படுத்திய கொரொனா  பாதிப்புகள் தற்போது குறைந்துள்ளது.

இ ந் நிலையில், வரும் மார்ச் 31 ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகள்  நீட்டிக்கப்படாது என மத்திய அரசு கூறிய நிலையில், கொரொனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருவதாக தகவல் வெளியாகிறது.

இருப்பினும், மாஸ், சமூக இடைவெளியைக் பின்பற்றுதல் ,கைகளை சானிடைசரால் அடிக்கடி சுத்தம் செய்தல் ஆகியவற்றை மக்கள் தொடவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்