2024ல் பாஜக ஆட்சியில் இருக்காது: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (07:57 IST)
2024 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வராது என மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆவேசமாக பேசியுள்ளார்
 
நேற்று நடைபெற்ற பாஜக கூட்டமொன்றில் கலந்துகொண்டு அமித்ஷா முதலமைச்சர் மம்தா பானர்ஜியை பதவியில் இருந்து இறக்குவதே தனது குறிக்கோள் என்று கூறினார் 
 
அதற்கு பதிலடியாக 2024 பாஜக ஆட்சிக்கு வராது என்றும் குடிமக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை நான் விரும்பவில்லை என்றும் நாம் ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் குடியுரிமை சட்டம் எதுவும் அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அவருடைய இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்