ஒளிப்பதிவு : இயக்குனர் முக்தா சுந்தர், இந்த படத்தில் இடம்பெற்ற "ரகுவீர கத்யம்" ஸ்லோகம். ஸ்ரீ ராமரின் அழகு, வீரத்தின் சக்தியையும் புகழந்து பாடும் வர்ணனை பாடலை பாடுவதற்கே மிகவும் கடினமான ஸ்லோகங்கலை அபிஷேக் ரகுராம் பாடியிருந்தார். அந்த பாடலை ஒலிப்பதிவு செய்ய 15 நாட்கள் ஆனது. இந்த பிரபலமான ஸ்ரீ ராமர் பாடலை "அயோத்தியா ராம ஜென்ம பூமிக்கு அர்ப்பணிக்க முக்தா பிலிம்ஸ் முடிவு செய்துள்ளது.