மிஸ்டர் மோடி நீங்கள் செய்தது சரிதானா? - அசத்தல் வீடியோ

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2016 (14:06 IST)
மக்களிடம் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த மாதம் 8ம் தேதி அறிவித்தார். 


 

 
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பால் கருப்புப் பணத்தை முழுவதும் ஒழிக்க முடியுமா?.. இந்த அறிவிப்பால் கருப்புப் பண முதலைகள் உண்மையிலேயே பாதிக்கப்பட்டுள்ளனரா?. என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்?
 
இந்த அறிவிப்பின் பின்னணி என்ன?.. யாருக்கு லாபம்? மக்கள் எவ்வளவு சிரமப்படுகின்றனர்? என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் கூறும் வகையில் விகடன் பத்திரிக்கை ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டுள்ளது.
 
பலரால் பகிரப்பட்டு வரும் அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு....

 
நன்றி - விகடன்
 
அடுத்த கட்டுரையில்