3 பேரை தனிமைப்படுத்த வேண்டும் - பாஜக எம்.பி. கருத்து

Webdunia
திங்கள், 25 மே 2020 (22:56 IST)
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் பாஜக எம்பி பர்வேஷ் வர்மா நாடு இப்போது ஒரு நெருக்கடியான நிலையைச் சந்தித்து வருகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டை 50 ஆண்டுகளாக ஆண்ட குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மக்களிடையே பீதியை உண்டாக்கி வருகின்றனர் என காங்கிரஸ் தலைமையை குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன் கொரொனா பரவல் ஒடுங்கும் வரை அவர்கள் 3 பேரை தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் என்று தனது விருப்பத்தைகூறியுள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்