சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் ரகுமான் இசையில் உருவாகி வந்த திரைப்படம் அயலான். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததாகவும் தற்போது கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோஸ் ஏற்கனவே தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் Glimpse வீடியோவை தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதோ அந்த வீடியோ:
Here he comes! All the way from the other end of the cosmos!
Make way for our #Ayalaan