இது தான் Last... விஷயம் தெரிந்தே உதயநிதியுடன் மோதும் சிவகார்த்திகேயன்!

புதன், 19 ஏப்ரல் 2023 (18:13 IST)
ஒரே நாளில் மொத்தம் மாவீரன் - மாமன்னன்!
 
நடிகர் உதயநிதி தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படத்தில் நடித்துள்ளார். வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இது தான் உதயநிதியின் கடைசி படம் அதன் பிறகு அவர் சினிமா பக்கமே தலைகாட்டாமல் அரசியலிலே மூழ்கிடுவார். 
 
இப்படியான நேரத்தில் இதன் வெற்றிக்காக காத்திருக்கும் உதயநிதிக்கு போட்டியாக நடிகர் சிவகார்த்திகேயன் மோதுகிறாராம். ஆம், தயநிதியின் மாமன்னன் படமும் சிவகார்த்திகேயனின் மாவீரன் படமும் ஒரே நாளில்  ஜூன் மாதம் 29-ம் தேதி ஒரே நாளில் வெளியாவதால் கோலிவுட்டில் கொஞ்சம் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்