✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சுவையான தக்காளி சூப் - ஈசி ரெசிபீ!!
Webdunia
செவ்வாய், 7 டிசம்பர் 2021 (11:45 IST)
சுவையான ஆரோக்கியம் நிறைந்த தக்காளி சூப் செய்வது எப்படி என கற்றுக்கொள்ளுங்கள்....
தேவையான பொருட்கள்:
நன்கு பழுத்த தக்காளி - 5
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 6 பல்
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 2டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அடுத்ததாக ஒரு கடாயில் வெண்ணெய்யை உருக்கி, அதில் பூண்டு சேர்த்து வதக்கவும். பூண்டு வதங்கியதும், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின்னர் வெங்காயம் சேர்த்து வதங்கியதும், தக்காளி, தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து வதக்கவும்.
தக்காளி பச்சை வாசனை போகும் வரை வதக்கவும், பின்னர் கால் லிட்டர் தண்ணீர் சேர்க்கவும்.
மிதமான தீயில் 10 நிமிடம் கொதித்த பிறகு, கரண்டியால் நன்கு மசித்து வடிகட்டிக் கொள்ளவும்.
வடிகட்டிய தண்ணீரில் தக்காளி சாஸ் கலந்து, அதில் தனியே தண்ணீரில் கரைத்த சோள மாவைச் சேர்க்கவும்.
பிறகு 5 நிமிடம் கொதிக்கவிட்ட இறக்கி வைத்து, மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
நண்டு சூப் செய்வது எப்படி? ரெசிபீ இதோ...!!
சத்தான முடக்கத்தான் கீரை இட்லி செய்வது எப்படி....?
தக்காளி விற்பனை- அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு!
எளிதான முறையில் ருசியான ஆட்டுக்கால் சூப் செய்ய !!
தக்காளியை ஓவர்டேக் செய்த முருங்கைக்காய்… கிலோ 180 ரூபாய்க்கு விற்பனை!
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா?
பசித்த பின் புசி.. பசிக்காமல் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்..
சிவனின் அருளைப் பெற உதவும் சிவ நமஸ்காரம் எனும் அற்புத யோகப் பயிற்சி!
வெரிகோஸ் வெயின் நோய் யாருக்கு அதிகம் ஏற்பட வாய்ப்பு?
தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!
அடுத்த கட்டுரையில்
நண்டு சூப் செய்வது எப்படி? ரெசிபீ இதோ...!!