இவருக்கு இவ்வளவு ஓட்டா? பிரபல நடிகர் முதலிடம்

Webdunia
வியாழன், 23 மே 2019 (10:49 IST)
நடந்து முடிந்த 17 வது நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் 532 தொகுதிகளில் வாக்குப்பதிவுகள் நடைபெற்றது. தமிழ்நாட்டில் வேலூர் தவிர 38 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.
இதில் பஞ்சாப் பகுதியில் குருதாஸ்பூர் தொகுதி பாஜக வேட்பாளரும், பிரபல இந்தி நடிகருமான சன்னி தியோல் 1,23,813 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சுனில் ஜகார்  91,626 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்திருக்கிறார். வெற்றி பெற்றவர் விவரம் விரைவில் தெரியவரும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்