ஒரு கோடி கொடுத்தால் டாப்லெஸ்: பிரபல நடிகை ஓப்பன் டாக்

Webdunia
செவ்வாய், 4 ஜூலை 2017 (04:03 IST)
பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பிசியான நடிகைகளில் ஒருவர். தற்போது பாலிவுட்டில் 6 படங்களில் நடித்து வருகிறார்



 
 
இந்த நிலையில் பிரபல இந்தி சினிமா பத்திரிகை ஒன்றுக்காக டாப்லெஸ் போஸ் கொடுத்துள்ளார். இந்த போஸ் கொடுக்க ரூ.1 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.
 
முன்னழகை முடியால் மறைத்து கொடுத்துள்ள இந்த புகைப்படத்தை ஜாக்குலின் தனது சமூக வலைத்தளத்திலும் பதிவு செய்துள்ளார்.
 
ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் எந்த பத்திரிகைக்கும் டாப்லெஸ் போஸ் கொடுக்க தயார் என்று அவர் தெரிவித்துள்ளதாக பாலிவுட்டில் கிசுகிசு கிளம்பியுள்ளது.
 
இந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் ரசித்தும் சில கண்டனம் தெரிவித்தும் உள்ளனர்.
 
அடுத்த கட்டுரையில்