ஸ்மார்ட்போன் விற்பனையில் இந்தியாவில் முன்னணியில் உள்ள விவோ நிறுவனம் தனது புதிய Vivo X100 மற்றும் Vivo X100 Pro மாடலை சந்தையில் அறிமுகம் செய்கிறது.
இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ள நிலையில் அதிக விலையில் ஏராளமான சிறப்பம்சங்களோடு பல மாடல் மொபைல்களும் விற்பனையாகி வருகின்றன. அந்த வகையில் பிரபலமான விவோ நிறுவனம் தனது புதிய Vivo X100 மற்றும் Vivo X100 Pro மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்கிறது.
இந்த Vivo X100 மாடல் சன்செட் ஆரஞ்சு, ஸ்டார் ட்ரெய்ல் ப்ளூ ஆகிய இரண்டு வண்ணங்களில் வெளியாகிறது. இந்த Vivo X100 ஸ்மார்ட்போனின் விலை ரூ.63,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த Vivo X100 மாடல் ஆஸ்ட்ராய்டு ப்ளாக் வண்ணத்தில் மட்டும் வெளியாகிறது வெளியாகிறது. இந்த Vivo X100 ஸ்மார்ட்போனின் விலை ரூ.89,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவுகள் தற்போது தொடங்கியுள்ளது.