செம ஸ்டைலிஷான Vivo V29e இந்தியாவில் அறிமுகம்! – சிறப்பம்சங்கள் என்ன?

திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (13:54 IST)
விவோ தனது புதிய ஸ்டைலிஷான 5ஜி ஸ்மார்ட்போனான Vivo V29e 5G மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.



இந்தியாவில் பட்ஜெட் 5ஜி ஸ்மார்ட்போன்களை பல நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வரும் நிலையில் விவோ தனது புதிய Vivo V29e 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

Vivo V29e 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
 

இந்த Vivo V29e 5G ஸ்மார்ட்போன் கலர் சேஞ்சிங் பேக் கேஸ் அம்சத்துடன் அறிமுகமாகிறது. இந்த Vivo V29e 5G ஸ்மார்ட்போன் 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.26,999 ஆகவும், 8 ஜிபி + 256 ஜிபி வேரியண்டின் விலை ரூ.28,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்