அட்டகாசமான அம்சங்களுடன் ஒன்பிளஸ் 11! சிறப்பம்சங்கள் என்ன?

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2023 (17:05 IST)
பிரபலமான ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போனான Oneplus 11 விரைவில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது.

இந்தியாவில் ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஒன்ப்ளஸ் 11 புதிய மாடல் 5ஜி ஸ்மார்ட்போன் பிப்ரவரியில் வெளியாக உள்ளது.

அதன் சிறப்பம்சங்களாவன:
  • ஆக்டாகோர் (3.2 GHz, Single core, Cortex X3 + 2.8 GHz, Quad core, Cortex A715 + 2 GHz, Tri core, Cortex A510)
  • குவால்காம் ஸ்னாப் ட்ராகன் 8 ஜென் 2
  • 6.7 இன்ச் டிஸ்ப்ளே (17.02 செ.மீ), அட்ரினோ 740 கிராபிக்ஸ்
  • 1440 x 3216 பிக்சல்ஸ், அமோலெட் டிஸ்ப்ளே
  • கலர் ஓஎஸ், ஆண்ட்ராய்டு வெர்சன் 13
  • 12 ஜிபி ரேம், 256 ஜிபி இண்டெர்னல் மெமரி
  • 16 எம்.பி முன்பக்க கேமரா
  • 50 எம்.பி வைட் ஆங்கிள் கேமரா, 48 எம்.பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா, 32 எம்.பிடெலிபோட்டோ கேமரா
  • யூஎஸ்பி டைப் சி, ப்ளூடூத், வைஃபை, டால்பி அட்மோஸ் ஒலித்தரம்,
  • 5000 mAh பேட்டரி, சூப்பர் VOOC 100W குயிக் சார்ஜிங் (25 நிமிடத்தில் 100% சார்ஜ்)

இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.48,190 இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி முதல் வாரத்தில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்