மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா தற்போது ஃப்ளிப்கார்டில் குறைந்த விலையில் கிடைக்கிறது.
இ-காமர்ஸ் இணையதளமான ஃப்ளிப்கார்ட்டில் இந்த சாதனம் ரூ.5,000 பிளாட் தள்ளுபடியை பெற்றுள்ளது. ஃப்ளிப்கார்ட் அதன் தளத்தில் மோட்டோ டேஸ் எனப்படும் பிராண்ட்-குறிப்பிட்ட விற்பனையை நடத்தி வருகிறது.
மோட்டோ எட்ஜ் 30 அல்ட்ரா தற்போது ஃப்ளிப்கார்ட்டில் 54,999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது முதலில் இந்தியாவில் ரூ.59,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விவரம் பின்வருமாறு…