மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இன் நோட் 2 ஸ்மார்ட்போனின் விவரங்கள் ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்கு முன்னதாகவே லீக் ஆகியுள்ளது.
மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 ஸ்மார்ட்போன் ஜனவரி 25 ஆம் தேதி (நாளை) இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்படும். இதன் விவரம் பின்வருமாறு...