ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் எப்படி?
புதன், 12 ஜனவரி 2022 (13:07 IST)
ஒன்பிளஸ் நிறுவனம் தனது புது படைப்பான ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...
ஒன்பிளஸ் 10 ப்ரோ சிறப்பம்சங்கள்:
# 6.7 இன்ச் 3216x1440 பிக்சல் குவாட் ஹெச்.டி. பிளஸ் அமோலெட் டிஸ்ப்ளே
# குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர்
# ஆண்ட்ராய்டு 12 மற்றும் கலர் ஓ.எஸ். 12
# 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி, 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி
# 48 எம்.பி. பிரைமரி கேமரா
# 50 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா
# 8 எம்.பி. டெலிபோட்டோ கேமரா
# 32 எம்.பி. செல்பி கேமரா
# இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# யு.எஸ்.பி. டைப் சி போர்ட்
# 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 6
# 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
# 80 வாட் பாஸ்ட் சார்ஜிங்
விலை விவரம்:
ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ. 54,501 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ.1,445 என நிர்ணயம்.
ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் வொல்கேனிக் பிளாக் மற்றும் எமரால்டு பாரஸ்ட் நிறங்களில் கிடைக்கிறது.