உங்கள் ஜிமெயில் கணக்கில் உள்ள ஸ்மார்ட் ரிப்லை பற்றி தெரியுமா?

Webdunia
சனி, 10 ஜூன் 2017 (10:19 IST)
கூகுளின் ஜிமெயில் சேவைக்கு மக்கள மத்தியில் தனி வரவேற்பு காணப்படுகின்றது. பெரும்பாலான மக்களின் இமெயில் கணக்கு ஜிமெயிலில் தான் உள்ளது.


 
 
இவற்றிற்கு முக்கிய காரணம் ஜிமெயில் கணக்கில் வழங்கப்பட்டுள்ள சில சிரப்பு வசதிகள். தற்போது ஜிமெயிலில் ஸ்மார்ட் ரிப்லை என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 
இந்த புதிய வசதியை அண்டிராய்ட் மற்றும் IOS சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷனில் பெறலாம். இவை சஜசன்ஸ் (Suggestions) அடிப்படையில் செயற்படுகின்றது.
 
இதன் மூலம் நமக்கு வரும் மெயிலை படித்து நாம் ரிப்லை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஸ்மார் ரிப்லை, மெயிலில் வந்துள்ள தகவலை அடிப்படையாக கொண்டு அதுவே ரிப்லை செய்துவிடும்.
அடுத்த கட்டுரையில்