டெல்லி அணிக்கு 137 ரன்கள் இலக்கு கொடுத்த சிஎஸ்கே!

Webdunia
திங்கள், 4 அக்டோபர் 2021 (21:09 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 50வது ஆட்டம் இன்று நடைபெற்று வரும் நிலையில் இன்றைய ஆட்டத்தில் டெல்லி மற்றும் சென்னை அணிகள் மோதின என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்றைய போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அம்பத்தி ராயுடு 55 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் 137 என்ற எளிய இலக்கை நோக்கி இன்னும் சிறிது நேரத்தில் டெல்லி அணி விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் டெல்லி அணி இந்த எளிய இலக்கை எட்டுமா? அல்லது சென்னை பந்துவீச்சாளர்கள் சுருட்டுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்