மு‌ன்னால

வியாழன், 13 ஆகஸ்ட் 2009
ஒருவ‌ர் : நாகர்கோவிலுக்கு எத்தனை மணிக்கு ப‌ஸ் இரு‌க்கு ம‌ற்றவ‌ர் : 8 மணிக்கு ஒருவ‌ர் : அந்த பஸ்ஸு...

‌விள‌ம்பர‌ம்

வியாழன், 13 ஆகஸ்ட் 2009
ந‌ண்ப‌ன் 1 : பாவம் அந்த பிச்சைக்காரன் விளம்பர பேனர்ல டிரெஸ் தைச்சு போட்டிருக்கான் பாத்தியா? ந‌ண்ப‌ன...

பாட‌க‌ர்

புதன், 12 ஆகஸ்ட் 2009
என்ன இவ்வளவு கஷ்டப்பட்டு பாடறேன் ஒருத்தர் கூட கைதட்ட மாட்டேன்றாங்க? அவ‌ங்க ம‌ட்டு‌ம் எ‌ன்ன அ‌வ்வளவு...

பகுத்தறிவாளர்

புதன், 12 ஆகஸ்ட் 2009
என்ன சார் பகுத்தறிவாளர் கூட்ட‌ம்னு ஆவலா வந்தேன் இவ்வளவு லேட் பண்றாங்களே? இதோ பத்து நிமிஷத்துல ராகு ...

வெடி‌கு‌ண்டு

புதன், 12 ஆகஸ்ட் 2009
நீதிபதி: உங்க காலு‌க்கு‌க் ‌கீழயே வெடி குண்டு இருந்து‌ம் எப்படி சு‌ம்மா இருந்தீங்க? காவல‌ர்: தொந்தி...

ஞாபக மறதி

புதன், 12 ஆகஸ்ட் 2009
ஏண்டா மச்சான் சோகமா இருக்க? இந்த பாழாப்போன ஞாபக மறதியால கஷ்டப்படறேன்! என்னடா ஆச்சு? என் பொண்டாட்ட...

கதையா‌சி‌ரிய‌ர்

செவ்வாய், 11 ஆகஸ்ட் 2009
செ‌க்குமாடு‌ங்கற கதைய ‌பிரசு‌ரி‌க்க தே‌ர்‌ந்தெடு‌த்தது ரொ‌ம்ப‌த் த‌ப்பா‌ப் போ‌ச்சு ஏ‌ன் ‌ பி‌ன்ன ...

அறையை பெரு‌க்‌கினா‌ல்

செவ்வாய், 11 ஆகஸ்ட் 2009
ஒரு அறை‌யி‌ன் அகல‌ம் 20 அடி, ‌நீள‌ம் 20 அடி, இதை பெரு‌க்‌கினா‌ல் எ‌ன்ன வரு‌ம்? சா‌ர் ஒரு அறையை‌ப் ப...

மாணவ‌ன் குறு‌ம்பு

செவ்வாய், 11 ஆகஸ்ட் 2009
ஆ‌சி‌ரிய‌ர் - சூ‌ரிய‌ன் ‌மே‌ற்கே மறையு‌ம். இது இற‌ந்த காலமா? ‌எ‌தி‌ர்காலமா? மாணவ‌ன் - அ‌ய்யோ சா‌ர்...

குசு‌ம்பு

செவ்வாய், 11 ஆகஸ்ட் 2009
வடிவேலு : தம்பித் தம்பி! இங்க வாவேன். இந்த தெருவுல பஞ்சர் எங்க ஒட்டுவாய்ங்க தெரியுமா? பார்த்திபன் :...

தூ‌க்க மா‌த்‌திரை

திங்கள், 10 ஆகஸ்ட் 2009
நேத்து ராத்திரி எக்கச்சக்கமா தூக்க மாத்திரைய சாப்டுட்டேன் டாக்டர்! அப்புற‌ம் என்ன ஆச்சு? என்ன ஆகும...

ந‌ல்ல பாட‌ல்

திங்கள், 10 ஆகஸ்ட் 2009
இளைஞ‌ன் பாடு‌கிறா‌ன்... : கலக்கப் போவது யாரு? அவனது அ‌ப்பா : நீ தின்ன தீனிக்கு இன்‌னு‌ம் கொஞ்ச நேர...

மல்லிகைப் பூ

திங்கள், 10 ஆகஸ்ட் 2009
என்னடா இட்லிக் கடையில சண்டை. இரண்டு முழம் இட்லி கேட்டா தர மாட்டேங்கிறாங்க. என்னது இரண்டு முழமா? அ...

சரியான மாக்கான்

திங்கள், 10 ஆகஸ்ட் 2009
டேய் ஏன்டா அந்த பொண்ணு மேல துண்ட போட்ட? இல்லடா அவ மனசில இடம்பிடிக்கலாம்னுதான். ?!?!

உறவு‌க்கார‌ங்க

வெள்ளி, 7 ஆகஸ்ட் 2009
மருமகள் : உ‌ங்க உறவுக்காரங்க யாரையுமே உங்களுக்கு பிடிக்கறதில்லையே ஏ‌ன். மாமியார் : ஏன் அப்படி சொல்ற...

தாத்தாவின் அறிவுரை

வெள்ளி, 7 ஆகஸ்ட் 2009
ஏன்டா நான் பாட்டுக்கு அறிவுரை சொல்லிக்கிட்டு இருக்கேன். நீ என்னடான்னா எலிய தேடிக்கிட்டு இருக்க. நீங...

பரிசோதனை

வெள்ளி, 7 ஆகஸ்ட் 2009
ஏன் டாக்டர் இப்போ எனக்கு என்ன ஆபரேஷனா பண்ணப் போறீங்க இவ்ளோ டெஸ்ட் எடுக்கிறீங்களே? டாக்டர் : இல்லப்ப...

பிடிச்ச உணவு

வெள்ளி, 7 ஆகஸ்ட் 2009
பாபு : கம்ப்யூட்டருக்கு பிடிச்ச உணவு எது தெரியுமா? கோபு : தெரியலையே பாபு : சிப்ஸ்

‌திரு‌ட்டு

வியாழன், 6 ஆகஸ்ட் 2009
முதலாளி : திரும்பத் திரும்ப ஏதாவது சில்லரைத் திருட்டு பண்ணிட்டு எங்கிட்ட மாட்டிக்கிறியே உனக்கு வெக்க...

ஜோ‌சிய‌ர்

வியாழன், 6 ஆகஸ்ட் 2009
எஜமான் : இன்னொரு ஆண் வாரிசு இருக்குன்னு நேத்துதான் ஜோசியர் சொன்னார். வேலைக்காரன் : உங்களுக்கா, இல்ல...