குசு‌ம்பு

செவ்வாய், 11 ஆகஸ்ட் 2009 (14:02 IST)
வடிவேலு : தம்பித் தம்பி! இங்க வாவேன். இந்த தெருவுல பஞ்சர் எங்க ஒட்டுவாய்ங்க தெரியுமா?

பார்த்திபன் : எ‌ல்லா‌த் தெருவுலயு‌ம், ட்யூப்ல எங்க ஓட்டை இருக்கோ அங்கதான் ஒட்டுவாங்க!!

வடிவேலு : ?!?!

வெப்துனியாவைப் படிக்கவும்