‌விள‌ம்பர‌ம்

வியாழன், 13 ஆகஸ்ட் 2009 (14:32 IST)
webdunia photo
WD
ந‌ண்ப‌ன் 1 : பாவம் அந்த பிச்சைக்காரன் விளம்பர பேனர்ல டிரெஸ் தைச்சு போட்டிருக்கான் பாத்தியா?

ந‌ண்ப‌ன் 2 : நீ வேறடா, அவர் பிரபலமான பிச்சைக்காரன்னு சொல்லி அந்த கம்பெனி அவர ‌விள‌ம்பர தூதரா ‌நிய‌மி‌ச்‌சிரு‌க்கு‌.

வெப்துனியாவைப் படிக்கவும்