ஜோ‌சிய‌ர்

வியாழன், 6 ஆகஸ்ட் 2009 (10:52 IST)
webdunia photo
WD
எஜமான் : இன்னொரு ஆண் வாரிசு இருக்குன்னு நேத்துதான் ஜோசியர் சொன்னார்.

வேலைக்காரன் : உங்களுக்கா, இல்லை அம்மாவுக்குங்களா?

வெப்துனியாவைப் படிக்கவும்