பரிசோதனை

வெள்ளி, 7 ஆகஸ்ட் 2009 (14:20 IST)
ஏன் டாக்டர் இப்போ எனக்கு என்ன ஆபரேஷனா பண்ணப் போறீங்க இவ்ளோ டெஸ்ட் எடுக்கிறீங்களே?

டாக்டர் : இல்லப்பா.. இன்னும் கொஞ்சம் நேரத்தில் ஆஸ்பத்திரி பில் கொடுக்கப் போறோம். அதான்.

வெப்துனியாவைப் படிக்கவும்