ஞாபக மறதி

புதன், 12 ஆகஸ்ட் 2009 (12:17 IST)
webdunia photo
WD
ஏண்டா மச்சான் சோகமா இருக்க?

இந்த பாழாப்போன ஞாபக மறதியால கஷ்டப்படறேன்!

என்னடா ஆச்சு?

என் பொண்டாட்டிய டைவர்‌ஸபண்ணினே‌ன்ல, அது ஞாபக‌மி‌ல்லாம, அவளையே மறுபடியு‌ம் கல்யாண‌ம் செஞ்சுட்டேண்டா!

வெப்துனியாவைப் படிக்கவும்