✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சிவனுக்கு அபிஷேகம் செய்யும் பொருட்களின் பலன்கள்
Webdunia
பசும்பால் - நீண்ட ஆயுள் தரும், பசுந்தயிர் - மகப்பேறு வாய்க்கும், பஞ்சா மிருதம் - பலம், வெற்றி தரும், தேன் - சுகமளிக்கும், சங்கீதவிருத்தி, நெய் - முக்தியளிக்கும், சர்க்கரை - எதிரியை ஜெயிக்கும், இளநீர் - நல் சந்ததியளிக்கும், கருப்பஞ்சாறு - ஆரோக்கியமளிக்கும்.
நார்த்தம்பழம் - சந்ததி வாய்க்கும், சாத்துக்குடி - துயர் துடைக்கும், எலுமிச்சை - யமபய நாசம், நட்புடை சுற்றம், திராறஷ - திடசரீரம் அளிக்கும், வாழைப்பழம் - பயிர் செழிக்கும், மாம்பழம் - செல்வம், வெற்றி தரும், பலாப்பழம் - மங்கலம் தரும், யோகசித்தி, மாதுளை - பகை நீக்கும், கோபம் தவிர்க்கும், தேங்காய்த்துருவல் - அரசுரிமை, திருநீறு - சகல நன்மையும் தரும், அன்னம் - அரசுரிமை, சந்தனம் - சுகம், பெருமை சேர்க்கும், பன்னீர் - சருமம் காக்கும், கும்பஜலம் - பிறவிப்பயன் அளிக்கும், சங்காபிஷேகம் - நலமெலாமளிக்கும்.
நன்னீர் - தூய்ப்பிக்கும், நல்லெண்ணை - நலம் தரும், பச்சரிசி மா - மல நாசம், கடன் தீரும், மஞ்சள் தூள் - நல் நட்பு வாய்ப்பிக்கும், திருமஞ்சனத்தூள் - நோய் தீர்க்கும்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
கார்த்திகை மாதத்தில் தீபம் ஏற்றி வழிபடுவது ஏன்?
ருத்ராட்சம் அணிவதால் உண்டாகும் நன்மைகள் என்ன?
பணம் வர இதனை தவறாமல் செய்யுங்கள் போதும்...!
நயன்தாரா பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் என்ன செய்தார் தெரியுமா?
ஜோதிடப் பலன்கள் யாருக்கெல்லாம் பலிக்காது தெரியுமா?
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
`வாராங்கல் பத்மாட்சியை கும்பிட்டால் வேண்டும் வரம் கிடைக்கும்..!
இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்! - இன்றைய ராசி பலன்கள் (15.02.2025)!
பழனி தைப்பூச திருவிழா தெப்ப உற்சவத்துடன் நிறைவு.. பக்தர்கள் சாமி தரிசனம்..!
இந்த ராசிக்காரர்கள் பண முதலீட்டில் அவசரம் காட்ட வேண்டாம்! - இன்றைய ராசி பலன்கள் (14.02.2025)!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தெப்பத்திருவிழா.. சிறப்பு ஏற்பாடுகள்..!
அடுத்த கட்டுரையில்
கார்த்திகை மாதத்தில் தீபம் ஏற்றி வழிபடுவது ஏன்?