✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
உலர் சருமத்தை தவிர்க்க என்ன குறிப்புகள் உதவும்...?
Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (11:17 IST)
சிலர் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் சருமம் உலர்ந்து இருந்தால் பொலிவில்லாமல் இருப்பார்கள். இதுபோன்ற உலர் சருமம் உள்ளவர்கள் ஆலிவ் எண்ணெய் தடவி வந்தால் உலர் சருமம் படிப்படியாக நீங்கும்.
வெயிலில் இருந்து வந்த பிறகும் ஆலிவ் எண்ணெய்யை முகம், கழுத்து பகுதிகளில் தடவி வந்தாலும் உலர் சருமத்தைத் தவிர்க்கலாம். மேலும் சருமம் மிருதுவாக குளிக்கும் நீரில் 2 கப் பால் பவுடரை கலந்து உடல் முழுவதும் தடவி பிறகு குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறில் கொஞ்சம் தேன் கலந்து முகத்தில் தடவி வந்தால் முகம் வழவழப்பாக பொலிவு பெறும்.
முகத்தில் ஆரஞ்சுப் பழச்சாறு தடவி வந்தால் முகம் மிருதுவானதாக மாறும். மிதமான சுடுநீரில் பாதங்களை சிறிது நேரம் வைத்து வந்தால் பாதங்கள் மிருதுவாகும்.
கண்களை மூடி அதன் மீது வெள்ளரிக்காய் பிஞ்சை வைத்து வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும். கண் கருவளையங்களை நீக்க பாதாம் கொட்டைகளை அரைத்து தடவி வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
அன்றாட உணவில் நூக்கலை சேர்த்துக்கொள்வதால் உண்டாகும் நன்மைகள் !!
வெங்காய சாற்றை பயன்படுத்தி என்னவெல்லாம் ஆரோக்கிய நன்மைகள் !!
குடல்களில் நிறைந்திருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவும் ஆவாரம் பூ !!
தோல் தொடர்பான நோய்களுக்கு சிறந்த புளிச்சகீரை !!
கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் பப்பாளி பழம் !!
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள் எவை எவை?
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பனங்கிழங்கு.. சீசனில் வாங்கி சாப்பிடுங்கள்..!
சென்னையில் டிஜிட்டல் கண் ஸ்ட்ரெய்ன் நோயாளி உச்சிமாநாடு! - டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஏற்பாடு!
உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!
வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?
அடுத்த கட்டுரையில்
அன்றாட உணவில் நூக்கலை சேர்த்துக்கொள்வதால் உண்டாகும் நன்மைகள் !!