சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்கள், தவிர்க்க வேண்டிய பழங்கள்..!

Webdunia
திங்கள், 20 நவம்பர் 2023 (20:43 IST)
சர்க்கரை நோயாளிகள் காய்கறிகள் பழங்கள் மற்றும் கீரைகள் அதிகம் சாப்பிட வேண்டும் என்று கூறப்படும் நிலையில் பழங்களில் மட்டும் சில பழங்களை தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் என்னென்ன? தவிர்க்க வேண்டிய பழங்கள் என்னென்ன? என்பதை பார்ப்போம்
 
தவிர்க்க வேண்டிய பழங்கள்: 
 
1. மாம்பழம் 2. பலாப்பழம் 3. வாழைப்பழம் 4. சப்போட்டா 5. திராட்சை
 
சாப்பிட வேண்டிய பழங்கள்
 
1. ஆப்பிள் 2. கொய்யா 3. ஆரஞ்சு 4. பப்பாளி 5. முலாம் பழம்
 
 சாப்பிட வேண்டிய பழங்களையும் பழமாகவே சாப்பிட வேண்டும் என்றும் ஜூஸ் செய்து சாப்பிட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்