உலகத்தில் வசிக்கும் பாதி இளைஞர்கள் தாங்கள் இரவு நேரங்களில், தஙகளது மொபைலில் கேம் விளையாடுகின்றனர்.
பின்னர், தங்களது மொபைலை சார்ஜ் போட்டு தூங்கிவிடுகின்றனர். ஆனால், சுவிட்சை ஆன் செய்யாமல் விட, காலையில் மண்டை காய்ச்சலுக்கு ஆளாவது தற்போது வாடிக்கை. அதை பற்றியான சிறிய வீடியோ.