தேமுதிக தலைவர் விஜயகாந்த் என்றால் நெட்டிசன்களுக்கு கொள்ளை பிரியம் போல. அதுவும் அவரை பற்றிய மீம்ஸ் என்றால்.. அவ்வளவுதான்.. கிரியேட்டிவிட்டியை அள்ளித் தெளிப்பார்கள்.
அதில் ஒரு நெட்டிசன் குங்பூ பண்டா கதாபாத்திரத்தை விஜயகாந்தாக மாற்றி ஒரு கலக்கல் ரீமிக்ஸ் வீடியோவை உருவாக்கியிருக்கி சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார்.
இணையத்தை கலக்கும் அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...