போத்தீஸ் துணிக்கடையின் தீபாவளி விளம்பரத்தில் கமல்: வீடியோ

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2015 (13:21 IST)
கடந்த 50 ஆண்டுகளாக விளம்பர படங்களை தவிர்ந்த்து வந்தவர் நடிகர் கமல்ஹாசன். தற்போது போத்தீஸ் துணிக்கடை விளம்பரத்தில் நடித்தார். அந்த விளம்பரம் தற்போது தொலைக்காட்சிகளில் வெளியாகி வருகி்றது. இந்நிலையில் போத்தீஸ் துணிக்கடையின் தீபாவளி விளம்பரத்தில் நடித்துள்ளார் கமல். இந்த விளம்பரம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.