ஐபேட் மீது துள்ளிக் குதித்து விளையாடும் குட்டி நாய் : வீடியோ

Webdunia
செவ்வாய், 20 அக்டோபர் 2015 (19:54 IST)
ஒரு ஐபேட் மீது துள்ளிக் குதித்து விளையாடும் நாய்க்குட்டியின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளிவந்திருக்கிறது.



 
நம் குழந்தைக்கு ஐபோன் வாங்கித் தருகிறோமோ இல்லையோ, வெளிநாட்டில் நாய்க்குட்டிக்கெலாம் ஐபோன் வாங்கித் தருவார்கள் போல..
 
இந்த வீடியோவில் காட்டபப்டும் நாய்க்குட்டி ஒரு ஐபேடின் மிது துள்ளிக்குதித்து விளையாடும் அழகை  நீங்களே பாருங்களேன்...