எஜமானியை அம்மா என்று அழகாக அழைக்கும் காட்டுப்பூனை : வீடியோ

Webdunia
சனி, 17 அக்டோபர் 2015 (17:56 IST)
தன்னை வளர்க்கும் எஜமானியை ஒரு காட்டுபூனை மம்மா(அம்மா) என்று அழகாக அழைக்கும் ஒரு வீடியோ வெளியாகியிருக்கிறது.


 

 
மாடல் அழகி மோர்கன் லின் வளர்க்கும் ஒரு காட்டுபூனை ஒரு கு ழந்தை போல் அவரை அம்மா என்று அழகாக அழைக்கிறது. காட்டில் வேட்டையாடி உண்ணும் காட்டுப்பூனை, செல்லப்பிராணியக வீட்டில் வளர்வதால் செல்லப்பிராணியாக மாறிவிட்டது.
 
அந்தப் பூனை பேசும் வீடியோ உங்கள் பார்வைக்கு...