சீனாவை சேர்ந்த பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன் மீது விலையை குறைத்துள்ளது.
இந்தியாவில் ரூ.12,490க்கு விற்பனை செய்யப்பட்ட விவோ வை55எஸ் ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ.1500 குறைக்கப்பட்டு ரூ.10,990க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது கிரவுன் கோல்டு மற்றும் ஸ்பேஸ் கிரே என நிறங்களில் கிடைக்கிறது.