பிளிப்கார்ட் ஆன்லைன் விற்பனையில் ஹானர் டே சேல் துவங்கி இன்றோடு முடிகிறது. இந்த விற்பனையில் ஹானர் ஸ்மார்ட்போன்கள் அதிரடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விற்பனையில் குறிப்பாக ஹானர் 9 என், ஹானர் 9 லைட், ஹானர் 10, ஹானர் 7ஏ ஆகிய ஸ்மார்ட்போன் மாடல்கள் மீது விலை குறைக்கப்பட்டுள்ளது.